Monday, 30 June 2014

How the Wind fulfills God's Word

From a Sermon delivered by Bro. Issac on 28th June 2014 at Banker's Prayer Fellowship in Chennai 

God Has Complete Control Over Wind

வானத்துக்கு ஏறியிறங்கினவர் யார்? காற்றைத் தமது கைப்பிடிகளில் அடக்கினவர் யார்? தண்ணீர்களை வஸ்திரத்திலே கட்டினவர் யார்? பூமியின் எல்லைகளையெல்லாம் ஸ்தாபித்தவர் யார்? அவருடைய நாமம் என்ன? அவர் குமாரனுடைய நாமம் என்ன? அதை அறிவாயோ? (நீதிமொழிகள் 30:4 தமிழ்)
Proverbs 30:4
New King James Version (NKJV)
Who has ascended into heaven, or descended?
Who has gathered the
wind in His fists?
Who has bound the waters in a garment?
Who has established all the ends of the earth?
What is His name, and what is His Son’s name,
If you know?
 ----------------
அவர் பூமியின் கடையாந்தரங்களிலிருந்து மேகங்களை எழும்பப்பண்ணி, மழையுடன் மின்னலையும் உண்டாக்கி, காற்றைத் தமது பண்டசாலைகளிலிருந்து புறப்படப்பண்ணுகிறார். (சங்கீதம் 135:7 தமிழ்)

Psalm 135:7

New King James Version (NKJV)
He causes the vapors to ascend from the ends of the earth;
He makes lightning for the rain;
He brings the wind out of His treasuries.
                                            ----------------
அக்கினியேகல்மழையேஉறைந்த மழையேமூடுபனியேஅவர் சொற்படி செய்யும் பெருங்காற்றே, (சங்கீதம் 148:8 தமிழ்)

Psalm 148:8

New King James Version (NKJV)

Fire and hail, snow and clouds;
Stormy wind, fulfilling His word;
                                             ----------------

East wind (கீழ்காற்றினால் ) To Show The Way
மோசே தன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டினான்; அப்பொழுது கர்த்தர் இராமுழுவதும் பலத்த கீழ்காற்றினால் சமுத்திரம் ஒதுங்கும்படி செய்து, அதை வறண்டுபோகப்பண்ணினார்; ஜலம் பிளந்து பிரிந்துபோயிற்று. (யாத்திராகமம் 14:21 தமிழ்)

Exodus 14:21

New King James Version (NKJV)
21 Then Moses stretched out his hand over the sea; and the Lord caused the sea to goback by a strong east wind all that night, and made the sea into dry land, and the waters were divided.

West Wind (மேல்காற்றை) ) To Take Away The Problems
அப்பொழுது கர்த்தர் மகா பலத்த மேல்காற்றை வீசும்படி செய்தார்; அது வெட்டுக்கிளிகளை அடித்துக்கொண்டுபோய் செங்கடலிலே போட்டது; எகிப்தின் எல்லையில் எங்கும் ஒரு வெட்டுகிளியாகிலும் மீதியாயிருந்ததில்லை. (யாத்திராகமம் 10:19 தமிழ்)

Exodus 10:19

New King James Version (NKJV)
19 And the Lord turned a very strong west wind, which took the locusts away and blew them into the Red Sea. There remained not one locust in all the territory of Egypt.

North Wind (வடகாற்று) To Bring Rain (i.e. Blessings)
வடகாற்று மழையையும், புறங்கூறுகிற நாவு கோபமுகத்தையும் பிறப்பிக்கும். (நீதிமொழிகள் 25:23 தமிழ்)

Proverbs 25:23

New King James Version (NKJV)
23 The north wind brings forth rain,
And a backbiting tongue an angry countenance.


South Wind (தென்றலினால்) To Keep us Hot Spritually 
தென்றலினால் அவர் பூமியை அமையப்பண்ணும்போது, உம்முடைய வஸ்திரங்கள் உஷ்ணமாயிருக்கும் வகையையும் அறிவீரோ? (யோபு 37:17 தமிழ்)

Job 37:17

New King James Version (NKJV)
17 Why are your garments hot,
When He quiets the earth by the south wind?

 தென்றல் அடிக்கிறதை நீங்கள் காணும்போது உஷ்ணம் உண்டாகுமென்று சொல்லுகிறீர்கள், அந்தப் படியுமாகும். (லூக்கா 12:55 தமிழ்)

Luke 12:55

New King James Version (NKJV)
55 And when you see the south wind blow, you say, ‘There will be hot weather’; and there is.




No comments:

Post a Comment